மாவென மடலும் ஊர்ப பூவெனக்குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுபமறுகி னார்க்கவும் படுபபிறிது மாகுப காமங்காழ் கொளினே.