வேரல் வேலி வேர்க்கோட் பலவின்சாரல் நாட செவ்வியை ஆகுமதியாரஃ தறிந்திசி னோரே சாரல்சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.