உள்ளார் கொல்லோ தோழி கள்வர்பொன்புனை பகழி செப்பங் கொண்மார்உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்செங்காற் பல்லி தன்றுணை பயிரும்அங்காற் கள்ளியங் காடிறந் தாரே.