பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்புதொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றியநாலூர்க் கோசர் நன்மொழி போலவாயா கின்றே தோழி ஆய்கழற்சேயிலை வெள்வேல் விடலையொடுதொகுவளை முன்கை மடந்தை நட்பே.