அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்தவார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்நல்லோள் கணவன் இவனெனப்பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே.