கைவளை நெகிழ்தலும் மெய்பசப் பூர்தலும்மைபடு சிலம்பின் ஐவனம் வித்திஅருவியின் விளைக்கும் நாடனொடுமருவேன் தோழியது காமமோ பெரிதே.