பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகைவண்டுவாய் திறக்குந் தண்டுறை யூரனொடுஇருப்பி னிருமருங் கினமே கிடப்பின்வில்லக விரலிற் பொருந்தியவன்நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.