கடலங் கான லாய மாய்ந்தவென்நலமிழந் ததனினு நனியின் னாதேவாள்போல் வாய கொழுமடல் தாழைமாலைவேல் நாட்டு வேலி யாகும்மெல்லம் புலம்பன் கொடுமைபல்லோர் அறியப் பரந்துவௌிப் படினே.