பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல்கேளே மல்லேங் கேட்டனெம் பெருமஓரி முருங்கப் பீலி சாயநன்மயில் வலைப்பட் டாங்கியாம்உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே.