காமம் காமம் என்ப காமம்அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்மூதா தைவந் தாங்குவிருந்தே காமம் பெருந்தோ ளோயே.