மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்கடவுள் நண்ணிய பாலோர் போலஒரீஇ ஒழுகும் என்னைக்குப்பரியலென் மன்யான் பண்டொரு காலே.