மெல்லியல் அரிவைநின் னல்லகம் புலம்பநிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந்திரவலர் வாரா வைகல்பலவா குகயான் செலவுறு தகவே.