காமங் காமம் என்ப காமம்அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்கடுத்தலுந் தணிதலும் இன்றே யானைகுளகுமென் றாள்மதம் போலப்பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.