புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்வரையிழி அருவியின் தோன்றும் நாடன்தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்வந்தன்று வாழி தோழி நாமும்நெய்பெய் தீயின் எதிர்கொண்டுதான்மணந் தனையமென விடுகந் தூதே.