புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்சூர்மலை நாடன் கேண்மைநீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.