நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோஒன்று தௌிய நசையினம் மொழிமோவெண்கோட் டியானை சோணை படியும்பொன்மலி பாடலி பெறீஇயர்யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.