விட்ட குதிரை விசைப்பி னன்னவிசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்வேனில் ஆனேறுபோலச்சாயினன் என்பநம் மாணலம் நயந்தே.