ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டேநரந்த நாறுங் குவையிருங் கூந்தல்நிரந்திலங்கு வெண்பல் மடந்தைபரிந்தனென் அல்லனோ இறையிறை யானே.