கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நூலறு முத்திற் காலொடு பாறித்துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனையானும் காதலென் யாயுநனி வெய்யள்எந்தையுங் கொடீஇயர் வேண்டும்அம்ப லூரும் அவனொடு மொழிமே.