வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபுபொன்செய் புனையிழை கட்டிய மகளிர்கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைகானங் காரெனக் கூறினும்யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே.