அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்துபொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்உரவோர் உரவோர் ஆகமடவம் ஆக மடந்தை நாமே.