ஐய ஆயின செய்யோள் களவிகார்நாள் உருமொடு கையறப் பிரிந்தெனநோய் நன்கு செய்தன் எமக்கேயாம்உறு துயரம் அவள் அறியினோ நன்றே.