நெடுங்கழை முனிய வேனில் நீடிக்கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்வெய்ய வாயினை முன்னே இனியேஒண்ணுதல் அரிவையை யுள்ளுதொறும்தண்ணிய வாயின சுரட்திடை யாறே.