தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடுவளமலைச் சிறுதினை ய்ணீஇய கானவர்வரையோங்கு உயர்சிமைக் கேழல் உறங்கும்நன்மலை நாடன் பிரிதல்என்பயக்கும் மோநம் விட்டுத் துறந்தே.