அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல்நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்ஓரை மகளி ரஞ்சியீர் ஞெண்டுகடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள்நக்குவிளை யாடலுங் கடிந்தன்றைதே கம்ம மெய்தோய் நட்பே.