எல்லை கழிய முல்லை மலரக்கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்இரவரம் பாக நீந்தின மாயின்எவன்கொல் வாழி தோழிகங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.