நீயுடம் படுதலின் யான்தர வந்துகுறிநின் றனனே குன்ற நாடன்இன்றை யளவை சென்றைக் கென்றிகையுங் காலும் ஓய்வன அழுங்கத்தீயுறு தளிரின் நடுங்கியாவதும் இலையான் செயற்குரி யதுவே.