இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப்பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடுகண்ணகன் தூமணி பெறூஉம் நாடன்அறிவுகாழ்க் கொள்ளும் அளவைச் செறிதொடிஎம்மில் வருகுவை நீயெனப்பொம்மல் ஓதி நீவி யோனே.