கண்டிசிற் பாண பண்புடைத் தம்மமாலை விரிந்த பசுவெண் ணிலவிற்குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப்பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற்புதல்வற் றழீஇயினன் விறலவன்புதல்வன் தாயவன் புறங்கவைஇ யினளே.