தாமே செல்ப வாயிற் கானத்துப்புலந்தேர் யானைக் கோட்டிடை யொழிந்தசிறுவீ முல்லைக் கொம்பிற் றாஅய்இதழழிந் தூறுங் கண்பனி மதரெழிற்பூணக வனமுலை நனைத்தலும்காணார் கொல்லோ மாணிழை நமரே.