சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன்மாயச் செலவாச் செத்து மருங்கற்றுமன்னிக் கழிகென் றேனே அன்னோஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோகருங்கால் வெண்குருகு மேயும்பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே.