சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூல்தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப்பெயர்தாழ் பிருளிய புலம்புகொள் மாலையும்வாரார் வாழி தோழி வரூஉம்இன்னுறழ் இளமுலை ஞெமுங்கஇன்னா வைப்பின் சுரனிறந் தோரே.