மெல்லிய இனிய மேவரு தகுநஇவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீமறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன்காமர் மாஅத்துத் தாதமர் பூவின்வண்டுவீழ் பயருங் கானல்தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே.