கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சி லோதிப்பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்ஒருநாள் புணரப் புணரின்அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.