அருவி யன்ன பருவறை சிதறியாறுநிறை பகரு நாடனைத் தேறிஉற்றது மன்னு மொருநாள் மற்றதுதவப்பன் னாள்தோள் மயங்கிவௌவும் பண்பின் நோயா கின்றே.