நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்றின்னா இரவின் இன்றுணை யாகியபடப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோமறப்புரும் பணைத்தோள் மரீஇத்துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே.