இனமயில் அகவு மரம்பயில் கானத்துநரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்பப்படுமழை பொழிந்த சாரலவர் நாட்டுக்குன்ற நோக்கினென் தோழிபண்டை யற்றோ கண்டிசின் நுதலே.