விட்டென விடுக்குநாள் வருக அதுநீநேர்ந்தனை யாயின் தந்தனை சென்மோகுன்றத் தன்ன குவவுமணல் அடைகரைநின்ற புன்னை நிலந்தோய் படுசினைவம்ப நாரை சேக்கும்தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் னலனே.