அம்ம வாழி தோழி கொண்கன்தானது துணிகுவ னல்லன் யானென்பேதை மையாற் பெருந்தகை கெழுமிநோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோவயச்சுறா வழங்குநீர் அத்தம்சின்னாள் அன்ன வரவறி யானே.