அவரோ வாரார் முல்லையும் பூத்தனபறியுடைக் கையர் மறியினத் தொழியப்பாலொடு வந்து கூழொடு பெயரும்யாடுடை இடைமகன் சென்னிச்சூடிய வெல்லாம் சிறுபசு முகையே.