கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்தெண்கட லடைகரைத் தௌிமணி யொலிப்பக்காண வந்து நாணப் பெயரும்அளிதோ தானே காமம்விளிவது மன்ற நோகோ யானே.