ஒன்றே னல்லேன் ஒன்றுவென் குன்றத்துப்பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கைகுறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்நின்றுகொய மலரும் நாடனொடொன்றேன் றோழி ஒன்றினானே.