முகைமுற் றினவே முல்லை முல்லையொடுதகைமுற் றினவே தண்கார் வியன்புனம்வாலிழை நெகிழ்த்தோர் வாரார்மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே.