ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்தகொல்லைப் புனத்த முல்லை மென்கொடிஎயிறென முகையும் நாடற்குத்துயிறுறந் தனவால் தோழியென் கண்ணே.