சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம்நும்மொடு நக்க வால்வெள் ளெயிறேபாணர், பசுமீன் சொரிந்த மண்டைபோலஎமக்கும் பெரும்புல வாகிநும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே.