நெருப்பி னன்ன செந்தலை யன்றில்இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடுதடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்கையற நரலு நள்ளென் யாமத்துப்பெருந்தண் வாடையும் வாரார்இஃதோ தோழிநங் காதலர் வரவே.