வங்காக் கடந்த செங்காற் பேடைஎழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் காணாதுகுழலிசைக் குரல் குறும்பல அகவும்குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாதுமறப்பருங் காதலி யொழியஇறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே.