செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்ததவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்காசி னன்ன போதீன் கொன்றைகுருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும்காரன் றென்றி யாயிற்கனவோ மற்றிது வினவுவல் யானே.