உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடிகானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றிஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்துஞ்சா துறைநரொ டுசாவாத்துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே.