மனையுறை கோழிக் குறுங்காற் பேடைவேலி வெருகின மாலை யுற்றெனப்புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇயபைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்கின்னா திசைக்கும் அம்பலொடுவாரல் வாழிய ரையவெந் தெருவே.